
HEADLINES:
February 22 2019
நொய்டாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி
18 July 2018

நொய்டா : உ.பி., மாநிலம் நொய்டா அருகே 6 மாடிக்கட்டடம் மற்றொரு கட்டடம் மீது இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
ஷாபேரி என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடம் ஒன்று திடீரென சரிந்து அருகில் இருந்த 4 மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததில் இரண்டு கட்டடங்களும் சாய்ந்தன. இதன் இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Stories
- Madras HC pulls up TN over egg procurement
- Treat us on a par with PMK, DMDK tells AIADMK-BJP front
- Staunch critic turns into ally
- BJP trying to grab power in Puducherry through backdoor tactics: Stalin
- Jayalalithaa panel seeks another extension
- 2019 Lok Sabha polls: Piyush Goyal begins alliance talks with AIADMK
- Flouting plastics ban may cost you between ₹100 and ₹1 lakh
- Thambi Durai’s comments on BJP catch government off guard
- Ahead of polls, T.N. govt. dishes out ₹2,000 to every BPL family
- Modi dubs opposition alliance ‘adulterated’ club of rich
- » Business
- Reliance Capital invites Nippon Life to buy out its stake in MF
- Jet may see turnaround in 6-9 months
- Cabinet approves Phase II of rooftop solar programme
- States allocation: panel sticks to 2011 census
- Whistle-blower makes fresh charges in Fortis matter
- » Technology
- Will try to pass on rate cut: banks
- Nasscom halts practice of giving guidance
- New angel tax rules provide relief to eligible start-ups
- Sterlite closure: downstream units await SC ruling today
- Jet Airways may raise ₹6,000 cr. from aircraft sale, investors
- » Sports
- Bengaluru FC in ominous form ahead of play-offs
- ‘Destination not more important than journey’
- If we play to potential and are injury-free, we can go the distance: Ravi Shastri
- Kohli maintains top spot in ICC Test batsmen chart, Pujara in third spot
- Ankita Raina is marching to her own beat
- » Cinema
- ‘To Let’ film review: A beautiful portrait of memories
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- Berlinale 2019: a mixed bag
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- ‘Anandi Gopal’ review: A life less extraordinary