HEADLINES:
July 23 2019
கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது
17 July 2018

சென்னை: தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, எஸ்.பி.கே., என்ற, கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 2வது நாளாக தொடர்கிறது. சென்னை பெசன்ட் நகர், மயிலாப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது.நேற்று நடந்த சோதனையில், 120 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 100 கிலோ தங்கமும் சிக்கியதாக, வருமான வரி அதிகாரிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Related Stories


First        Back       9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29       Next        Last