HEADLINES:
October 19 2018
பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு
11 July 2018

லாகூர்:பாகிஸ்தானில் சிக்கியருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இது தொடர்பாக பாக். கில் வசித்து வரும் சீக்கியர் குலாம் சிங் சமூக வலைதங்களில் பதிவியேற்றியதாவது: 
பாகிஸ்தானில் லாகூரில் தியரா சாஹால் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.அங்குள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் மனைவி ,குழந்தைகளுடன் குடியிருந்து வந்தேன்.. . அந்த அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் திடீரென என்னை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்து வெளியேற்றினார். 

மேலும் தனது அடியாட்களுடன் வந்த எனது தலைப்பாகையை அகற்றினர். எனது மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்து கொண்டார். இவ்வாறு அவர் பதிவியேற்றி யிருந்தார். குலாம்சிங்கின் பதிவேற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிற

 

 

Related Stories