HEADLINES:
February 20 2020
எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவுகளுக்கு தடை
04 July 2018

புதுடில்லி: எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன. 

இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது. 

 

 

Related Stories