HEADLINES:
October 16 2018
காமன்வெல்த்:11வது தங்கம் வென்றது இந்தியா
10 April 2018

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம், காமன்வெல்த்தில், இந்தியாவுக்கு 11வது தங்கம் கிடைத்துள்ளது.

 

 

Related Stories