
HEADLINES:
February 22 2019
நான் வைஷ்ண இந்து: ஜெயின் சமூகத்தினன் அல்ல: சித்தராமையாவுக்கு அமித்ஷா பதிலடி
07 April 2018

மும்பை: கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரித்தது காங்.கின் தேர்தல் ஆதாயத்திற்காக என பா..ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பா.ஜ. நிறுவன தினத்தையொட்டி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்னை ஜெயின் சமூகத்தினன் என்கிறார். உண்மையில் நான் வைஷ்ணவ இந்து, ஜெயின் சமூகத்தினன் அல்ல. ஜெயின் என்பது தனி மதம் இதை தெரிந்து கொள்ளாமல் அவர் எப்படி என்னை விமர்சிக்க முடியும். கர்நாடகாவி்ல் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக காங். அங்கீகரித்தது தேர்தல் ஆதாயத்திற்காக தான். இதே கோரிக்கை 2013-ல் மத்தியில் காங். ஆட்சியின் போது நிராகரிக்கப்பட்டது. அதே கோரிக்கையை இப்போது காங். வலியுறுத்தி வருவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
Related Stories
- ‘Reborn’ Stalin reshapes DMK ideology
- Stage set for Stalin’s coronation today
- CB-CID cracks Salem train robbery case
- New regulator will be built across the Coleroon at Upper Anicut: CM
- PWD swings into action to plug breach at Upper Anicut
- 100 tmc of Cauvery water let into sea in the last month
- Madras HC bars land acquisition for Chennai-Salem eight-lane expressway
- Stalin set to become DMK chief
- DMK plans meeting in patriarch Karunanidhi’s memory
- SC asks TN to seal 11 resorts on Nilgiris elephant corridor within 48 hrs
- » Business
- Reliance Capital invites Nippon Life to buy out its stake in MF
- Jet may see turnaround in 6-9 months
- Cabinet approves Phase II of rooftop solar programme
- States allocation: panel sticks to 2011 census
- Whistle-blower makes fresh charges in Fortis matter
- » Technology
- Will try to pass on rate cut: banks
- Nasscom halts practice of giving guidance
- New angel tax rules provide relief to eligible start-ups
- Sterlite closure: downstream units await SC ruling today
- Jet Airways may raise ₹6,000 cr. from aircraft sale, investors
- » Sports
- Bengaluru FC in ominous form ahead of play-offs
- ‘Destination not more important than journey’
- If we play to potential and are injury-free, we can go the distance: Ravi Shastri
- Kohli maintains top spot in ICC Test batsmen chart, Pujara in third spot
- Ankita Raina is marching to her own beat
- » Cinema
- ‘To Let’ film review: A beautiful portrait of memories
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- Berlinale 2019: a mixed bag
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- ‘Anandi Gopal’ review: A life less extraordinary