

புதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.
கடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.
Related Stories
- OPS visits victims, terms firing tragic
- தமிழகத்தை வாட்டிய கத்திரி வெயில் இன்று விடைபெறுகிறது
- ராகுல் தலைமையில் காங்., தோல்வி: பா.ஜ., விமர்சனம்
- ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும்; ஓ.பி.எஸ்.,
- என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் 6 பேர் தற்கொலை முயற்சி
- நான் காங்.,குக்கே கடமைப்பட்டவன்; மக்களுக்கல்ல : குமாரசாமி
- Minister Kadambur C. Raju faces Thoothukudi victims’ ire
- எதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு
- திருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்
- பந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்
- » Business
- Reliance Capital invites Nippon Life to buy out its stake in MF
- Jet may see turnaround in 6-9 months
- Cabinet approves Phase II of rooftop solar programme
- States allocation: panel sticks to 2011 census
- Whistle-blower makes fresh charges in Fortis matter
- » Technology
- Will try to pass on rate cut: banks
- Nasscom halts practice of giving guidance
- New angel tax rules provide relief to eligible start-ups
- Sterlite closure: downstream units await SC ruling today
- Jet Airways may raise ₹6,000 cr. from aircraft sale, investors
- » Sports
- Bengaluru FC in ominous form ahead of play-offs
- ‘Destination not more important than journey’
- If we play to potential and are injury-free, we can go the distance: Ravi Shastri
- Kohli maintains top spot in ICC Test batsmen chart, Pujara in third spot
- Ankita Raina is marching to her own beat
- » Cinema
- ‘To Let’ film review: A beautiful portrait of memories
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- Berlinale 2019: a mixed bag
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- ‘Anandi Gopal’ review: A life less extraordinary