HEADLINES:
January 19 2019
அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல்
21 February 2018

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை நடிகர் கமல் ரத்து செய்தார்.

புதிய அரசியல் கட்சியை, நடிகர் கமல் இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.

அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல் இன்று துவக்க இருக்கிறார். இதற்காக அவர் இன்று ராமேஸ்வரத்தில் கலாம் படித்த பள்ளிக்கு இன்று காலை 8.15 மணிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட முடிவு செய்திருந்தார். ஆனால் அரசியல் நோக்கத்தோடு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட கூடாது என கூறி இந்து முன்னணி அளித்த புகாரை அடுத்த பள்ளிக்கல்வித்துறை இதற்கு அனுமதி மறுத்தது.

 

 

Related Stories


First        Back       11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31       Next        Last