

சென்னை: தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆயிரங்காலத்து பயிர்
நாளை(பிப்.,21) நடிகர் கமல் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும்.

மாறி மாறி...
பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.. எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Stories
- Kanimozhi recieved by Karunanidhi in Chennai, says she will prove her innocence
- Manmohan calls for early meeting of officials
- Assam bids adieu to Indira Goswami
- It’s cheating, says Hazare
- Bail for Kanimozhi, four others
- Egyptians vote to usher in democracy after revolution
- Kanimozhi’s wait for bail prolongs till Monday
- Court to hear bail pleas of Kanimozhi, 5 others on Friday
- SAARC Declaration decides to meet halfway India, Pakistan on Observers
- Soumya rape case: Death for convict
- » Business
- Mukesh Ambani's RIL buys out British toy-maker Hamleys for £68 million
- ‘Firms missing from database will not affect GDP calculation
- Jet collapse: pilots ask PM to probe Etihad’s ‘role’
- Hospitality sector set for boom after a decade’s lull
- ‘Jet’s lenders gave paltry sums in instalments’
- » Technology
- Bank credit grows 13.2% in FY19
- Income support, UDAY driving fiscal slippages: RBI
- Apple to tap India ‘with all its might’: Cook
- Why Jet’s fall isn’t good news for rivals
- Axis Bank back to black with ₹1,505 crore net
- » Sports
- IPL qualifier 2: Delhi Capitals’ energy and Chennai Super Kings’ experience on collision course
- Tottenham stuns Ajax 3-2 to reach Champions League final
- IPL 2019: Captain cool yet again turns the match CSK’s way
- IPL 2019: Capitals seal playoffs spot, reverse puts RCB almost on the brink
- IPL 2019: Parag and Archer’s knocks eclipse Karthik’s brilliant effort
- » Cinema
- I’m not sure if I will contest Producer Council elections: Vishal
- Vidya Balan to play Math genius Shakuntala Devi in her next film
- ‘Devarattam’ review: a violent film where the violence serves no purpose
- Avengers: Endgame’ review: the franchise gets an emotional, bang-for-buck farewell
- 'Avengers: Endgame’s Kollywood connect