HEADLINES:
May 22 2018
மார்ச்., 5,6,7 ல் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., மாநாடு
20 February 2018

சென்னை: வரும் மார்ச்., 5,6,7 ல் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாடு சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கவுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் 3 நாள் நடக்கிறது. முதல் நாள் கலெக்டர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும், மறுநாள் (6 ம் தேதி ) கலெக்டர்கள் கூட்டமும், (7 ம் தேதி ) போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டமும் நடக்கிறது.

 

 

Related Stories