HEADLINES:
May 22 2018
வங்கி மோசடி குறித்து பேச மறுக்கும் பிரதமர்: ராகுல்
19 February 2018

புதுடில்லி: வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் பேச பிரதமர் மோடி மறுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என மாணவர்கள் மத்தியில் 2 மணி நேரம் பேச பிரதமர் மோடியால் முடிகிறது. ஆனால், 22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் பேச மறுக்கிறார். நிதியமைச்சர் ஜெட்லி ஒளிந்திருக்கிறார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பது போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

 

 

Related Stories