HEADLINES:
May 27 2020
நியூயார்க்கில் குடும்பத்துடன் நிரவ் மோடி பதுங்கல்?
16 February 2018

நியூயார்க்: ரூ.11 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் சிக்கியுள்ள நகைக்கடைக்காரர் நிரவ் மோடி அமெரிக்காவில் பதுங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல வைர வியபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்தது அம்பலமானது. ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து வந்த வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஜனவரி 1-ம் தேதியே நிரவ்மோடி நாட்டைவிட்டு வெளியேறியதாக வெளியான தகவலையடுத்து. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் எஸ்க்ஸ்ஹவுஸ் அப்பார்மென்டில் பதுங்கியிருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Related Stories