HEADLINES:
September 19 2018
திரிபுராவில் இன்று மோடி தேர்தல் பிரசாரம்
15 February 2018

அகர்தாலா: திரிபுரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரையாற்றுகிறார். திரிபுரா சட்டசபைக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

முன்னதாக அருணாசல் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் பின்னர் திரிபுரா சென்று ஷாந்திபஜார் மற்றும் அகர்தாலா ஆகிய இரண்டு இடங்களில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

 

 

Related Stories