
HEADLINES:
April 22 2018
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை
15 February 2018

புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் 20 எம்.எல்.ஏ.,க்கள், 'பார்லிமென்ட் செக்ரட்டரி' எனப்படும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர். 'இது, ஆதாயம் தரும் பதவி' என, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஜனாதிபதி உத்தரவுபடி விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் 'ஆதாயம் தரும் பதவியில் இருந்த, 20 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, பரிந்துரைத்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் கமிஷனின் பரிந்துரையை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
Related Stories
- சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு
- பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்
- CM joins issue with former Chief Secretary’s statement
- 30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து
- புதுடில்லி: பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி வெறும் கோஷமிட்டால் போதாது. அதை செயல்படுத்த வேண்டும் என காங். தலைவர் ராகுல் கூறினார். காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
- காமன்வெல்த்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
- உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
- கனமழை : உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி
- ‘T.N. can cater to 25% of India’s defence needs’
- விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ ராக்கெட்
- » Business
- India using ‘right policies’ to lower high debt level: IMF
- E-tailers may have to clarify if they profiteered from GST cut
- CPI inflation eases to 5-month low
- It's Jindal v/s Mittal on Twitter in race for Essar Steel
- Analysts seek quick end to top-level uncertainty at Axis Bank
- » Technology
- Minority shareholders of Fortis seek EGM
- ‘Closing down firms will not help local economy’
- Pressure on RBI to ease NPA norms
- ‘Petroleum, Finance Ministers can award hydrocarbon blocks’
- ‘DGCA nod for seaplane flights’
- » Sports
- Dhoni misses practice session
- A memorable show with many takeaways
- IPL 2018 | SRH vs MI: Sunrisers Hyderabad huffs and puffs to victory
- IPL 2018| RR vs DD: Rajasthan Royals makes the most of rain-hit game
- IPL 2018 | SRH vs RR: Shikhar Dhawan fires Sunrisers Hyderabad to a commanding win
- » Cinema
- Multi-starrer ‘Kalank’ to release in April 2019
- Milos Forman, director of ‘One Flew Over the Cuckoo’s Nest’, dies at 86
- Netflix pulls out of Cannes film festival amid growing dispute
- Alia Bhatt shines in trailer for Meghna Gulzar's 'Raazi'
- K.G. George’s cinematic genius and understanding of the female mind