HEADLINES:
May 22 2018
இன்று பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி
10 February 2018

ரமல்லாஹ்: பிரதமர் மோடி இன்று பாலஸ்தீனம் செல்கிறார். 
அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றடைந்தார். தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து பேசினார். இதையடுது்து இன்று ஜோர்டான் அரண்மணை ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை பாலஸ்தீனம் புறப்பட்டு செல்கிறார். பாலஸ்தீனத்தின் ரமல்லாஹா, மேற்குகரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதமர் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ரமல்லாஹாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related Stories