HEADLINES:
July 09 2020
பஸ் கட்டண உயர்வு : பிப்.,13 திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
08 February 2018

சென்னை : பஸ் கட்டண உயர்வை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 13 ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலும், ஈரோட்டில் காதை மொகிதீன் தலைமையிலும், நெல்லையிலும் ஜவஹிருல்லா தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

 

 

Related Stories