HEADLINES:
November 13 2018
இன்றைய (பிப்.,04) விலை: பெட்ரோல் ரூ.75.88, டீசல் ரூ.67.57
04 February 2018

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.88 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.57 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.88 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ரூ.67.57 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(பிப்.,04) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

 

Related Stories